உத்தர பிரதேசத்தில் 2 வாகனங்கள் மோதல்; 6 பேர் பலி


உத்தர பிரதேசத்தில் 2 வாகனங்கள் மோதல்; 6 பேர் பலி
x
தினத்தந்தி 2 Nov 2020 6:25 AM IST (Updated: 2 Nov 2020 6:25 AM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் 6 பேர் பலியாகினர்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் பயாக்பூர் நகரில் சிவதஹா என்ற இடத்தில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 6 பேர் பலியாகினர்.  10 பேர் காயமடைந்துள்ளனர்.  அவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story