தேசிய செய்திகள்

காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசுக்கு தடை- தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி + "||" + National Green Tribunal pronounces total ban against sale or use of all kinds of firecrackers in Delhi NCR from midnight today till 30th November

காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசுக்கு தடை- தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசுக்கு தடை-  தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி
காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிப்பதாகத் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிப்பதாகத் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. 

காற்று மாசு  உயர்வால்  கொரோனா பாதிப்பு அதிகமாகும் எனவும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது.  இந்த நிலையில், “நாடு முழுவதும் காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயம்  தெரிவித்துள்ளது. 

காற்று மாசு, மிக மிக மோசமான பிரிவு மற்றும் மோசமான பிரிவு பதிவாகும் நகரங்கள், மாநகரங்களில் பட்டாசு வெடிக்க  முழுமையாக தடை விதிக்க  வேண்டும். நவம்பர் 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தடையை அமல்படுத்த வேண்டும் என்று  தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. 

இந்த உத்தரவை அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களுக்கும் அனுப்பி தீவிரமாக செயல்படுத்த வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களின் பட்டியல்: பாகிஸ்தானின் லாகூர் மீண்டும் முதலிடம்
உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பாகிஸ்தானின் லாகூர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
2. டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள் கடும் அவதி
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
3. டெல்லியில் பனிபோல் படர்ந்த புகை - பொதுமக்கள் அவதி
டெல்லியில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு காற்று மாசு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை