
தீபாவளி பட்டாசு வெடிப்பால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி காற்று மாசு 154 ஆக சராசரியாக பதிவாகியுள்ளது.
21 Oct 2025 2:27 AM
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு
7 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் இந்த ஆண்டு பசுமைப்பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
19 Oct 2025 11:18 PM
‘காற்று மாசு காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது’ - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் காற்று மாசு குறியீடு உலக சுகாதார மையத்தின் தர நிர்ணய அளவை விட 8 மடங்கு அதிகமாக உள்ளது.
28 Aug 2025 10:22 AM
பெங்களூருவில் காற்று மாசு அதிகரிப்பு
பெங்களூரு சில்க் போர்டு ஜங்ஷன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் காற்று தரக்குறியீடு 125 ஆக பதிவாகி உள்ளது.
12 July 2025 3:54 PM
காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் செயற்கை மழை: அரசு ஏற்பாடு
டெல்லியில் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மழை பெய்தால் மாசு கட்டுப்படுத்தப்படும்.
28 Jun 2025 9:34 PM
பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது - டெல்லி அரசு அதிரடி
பழைய வாகனங்களை கண்டறிய பெட்ரோல் பங்க்குகளில் நவீன கேமரா பொருத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 April 2025 8:56 PM
காற்று மாசுவுக்கு போக்குவரத்து துறை முக்கிய காரணம்-நிதின் கட்காரி
காற்று மாசுவுக்கு போக்குவரத்து துறை முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
1 April 2025 5:29 PM
உலக சுகாதார அமைப்பு மாநாடு; 2040-க்குள் காற்று மாசு பாதிப்புகளை பாதியாக குறைக்க 50 நாடுகள் உறுதி
2040-ம் ஆண்டுக்குள் காற்று மாசு பாதிப்புகளை பாதியாக குறைக்க 50 நாடுகள் உறுதியளித்துள்ளன.
30 March 2025 11:28 AM
டெல்லியை ஒட்டிய பகுதிகளில் பட்டாசுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு
டெல்லியில் காற்று மாசு பிரச்சினை, மிகவும் தீவிரமான பிரச்சினை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
17 Jan 2025 6:45 PM
டெல்லியில் தொடர்ந்து 6வது நாளாக மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்
டெல்லியில் நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வரும் காற்றின் தரம்.
29 Nov 2024 6:05 AM
பெங்களூருவில் காற்று மாசு அதிகரிப்பு- மக்கள் கடும் அவதி
வாட்டி வதைக்கும் கடும் குளிருக்கு மத்தியில் பெங்களூருவில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
28 Nov 2024 7:04 PM
டெல்லியில் மீண்டும் மோசமடைந்த காற்றின் தரம்
டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Nov 2024 5:39 AM




