தேசிய செய்திகள்

கேரளாவில் புதிதாக 4,581- பேருக்கு கொரோனா தொற்று + "||" + Kerala reports 4581 COVID cases on Sunday with 46126 tests

கேரளாவில் புதிதாக 4,581- பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் புதிதாக 4,581- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் புதிதாக 4,581- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 581- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 684-பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் 21 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,869- ஆக உள்ளது. 

வார நாட்களில் சராசரியாக 55 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் சூழலில்,ஞாயிற்றுக்கிழமையான இன்று 46 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டது.  இதனால் தொற்று பாதிப்பு  குறைவாக பதிவாகியிருப்பதாக தெரிகிறது. மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோழிக்கோடு (574 பாதிப்பு), மலப்புரம் (558), ஆலப்புழா (496) பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் இதுவரை நடந்துள்ள கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 19 கோடியை கடந்தது
இந்தியாவில் இதுவரை நடந்துள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 19 கோடியை கடந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
2. கேரளாவில் இன்று 6,753 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று புதிதாக 6,753- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14,545 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் இன்று மேலும் 6,186- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
கேரளாவில் இன்று மேலும் 6,186- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்வு
இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 141- ஆக உயர்ந்துள்ளது.