கர்நாடகாவில் நாளை காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம்: சித்தராமையா தகவல்


சித்தராமையா  (Photo | PTI)
x
சித்தராமையா (Photo | PTI)
தினத்தந்தி 9 Dec 2020 4:28 PM GMT (Updated: 2020-12-09T21:58:40+05:30)

கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக  சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே இன்று பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது 

இந்நிலையில் நாளை கர்நாடக காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுக் கூட்டத்திற்கு அக்கட்சியின் பேரவைத் தலைவரும் முன்னாள் முதல் மந்திரி  சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.


Next Story