பஞ்சாப் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


பஞ்சாப் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 17 Dec 2020 10:07 AM IST (Updated: 17 Dec 2020 10:07 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படனர்

புதுடெல்லி: 

பஞ்சாபில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் அட்டாரி  அருகே  அதிகாலை 2:30 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் 2 பயங்கரவாதிகள் நுழைய முயன்றனர்.  இதை தொடர்ந்து  எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) அவர்களை சுட்டுக் கொன்றதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிதுள்ளன.அந்த பகுதியில்  அடர்த்தியான மூடுபனி  சூழ்ந்துள்ளது. மேலும் விரிவான விவரங்கள் இதுவரை வெளியாக வில்லை


Next Story