கேரளத்தில் புதிதாக 6,169 பேருக்கு கொரோனா


கேரளத்தில் புதிதாக 6,169 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Dec 2020 3:45 PM GMT (Updated: 23 Dec 2020 3:45 PM GMT)

கேரளத்தில் புதிதாக 6,169- கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளத்தில் புதிதாக 6,169 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - “ கேரளாவில் இன்று புதிதாக 6,169 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக  22 -பேர்  பலியாகியுள்ளனர்.   மொத்த பலி எண்ணிக்கை 2,892 ஆக உயர்ந்துள்ளது. 4,808 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story