ஜம்மு-காஷ்மீர்: ராணுவ வீரர்கள் குடியிருப்பின் மீது சுவர் இடிந்து விழுந்து விபத்து; 2 வீரர்கள் பலி


ஜம்மு-காஷ்மீர்: ராணுவ வீரர்கள் குடியிருப்பின் மீது சுவர் இடிந்து விழுந்து விபத்து; 2 வீரர்கள் பலி
x
தினத்தந்தி 26 Dec 2020 2:58 AM GMT (Updated: 26 Dec 2020 2:58 AM GMT)

ஜம்மு-காஷ்மீரின் கத்துவா அருகே ராணுவ வீரர்கள் குடியிருப்பின் மீது சுவர் இடிந்து விழுந்து விபத்த்தில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

ஜம்மு-காஷ்மீர், 

ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள மச்சடி பகுதியில் ராணுவ வீரர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் மீது நேற்று சுவர் இடிந்து விழுந்தது 

இந்த விபத்தில் சிக்கிய 2 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். 

இந்த சம்பவம் தொடர்பான மேலும் உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Next Story