ஜனவரி 24 உத்தர பிரதேச உதயமான நாள்: மாநிலம் முழுவதும் 3 நாள் கோலாகல விழா


ஜனவரி 24 உத்தர பிரதேச உதயமான நாள்: மாநிலம் முழுவதும் 3 நாள் கோலாகல விழா
x
தினத்தந்தி 24 Jan 2021 9:57 AM GMT (Updated: 2021-01-24T15:27:16+05:30)

உத்தரபிரதேச மாநிலம் உதயமான நாளையொட்டி, அங்கு பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் உதயமான நாளையொட்டி, அங்கு பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. கொரோனா தடுப்பு வழி முறைகளுடன், அங்கு 3 நாள் கொண்டாட்டத்தை, அம்மாநிலமுதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல் ஆகியோர் துவக்கி வைத்தனர். கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கொண்டாட்டம் 3 நாள் அதாவது வருகிற 26 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.  

Next Story