தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மேலும் 3,361- பேருக்கு கொரோனா தொற்று + "||" + Kerala covid 19 updates on jan 25

கேரளாவில் இன்று மேலும் 3,361- பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் இன்று மேலும் 3,361- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று மேலும் 3,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று 3,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பை கண்டறிய இன்று  30,903 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 5,606- பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 

தொற்று பாதிப்பால் இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,624- ஆக உள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 93 ஆயிரத்து 639- ஆக உள்ளது. 

தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 19 ஆயிரத்து 156- ஆக உள்ளது.  தொற்று பாதிப்புடன் 70 ஆயிரத்து 624- பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று மேலும் 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று மேலும் 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மும்பையில் கொரோனா தடுப்பூசி போட அலைமோதிய கூட்டம்
மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் தடுப்பூசி போட அதிக ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.
3. டெல்லியில் மேலும் 217-கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 217- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் இன்று மேலும் 2,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று மேலும் 2,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பிரிட்டனில் மேலும் 5,455- பேருக்கு கொரோனா தொற்று
பிரிட்டனில் மேலும் 5,455- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.