தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மேலும் 2,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Kerala reports 2,938 new cases, 16 deaths & 3,512 recoveries today.

கேரளாவில் இன்று மேலும் 2,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று மேலும் 2,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று மேலும் 2,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு  அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 2,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாநிலத்தில்இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,63,987 ஆக உயர்ந்துள்ளது.


கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலியின் எண்ணிக்கை 4,226 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,512 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 10,12,484 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 47,277 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மலேசியாவில் மேலும் 2,551- பேருக்கு கொரோனா
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,551- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
பல முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட குவிந்த தால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல முகாம்கள் மூடப்பட்டு வருகின்றன.
3. டெல்லியில் வார இறுதி நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது- போலீசார் தீவிர கண்காணிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
4. இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11.72 கோடியை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பரவல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
5. கேரளாவில் இன்றும், நாளையும் 2.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள்: மாநில அரசு ஏற்பாடு
கேரளாவில் இன்றும், நாளையும் 2.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்வதற்கு மாநில அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை