தேசிய செய்திகள்

புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் தோல்வி + "||" + Puducherry State BJP Leader Saminathan failed

புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் தோல்வி

புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் தோல்வி
புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு 1,509 வாக்குகள் பெற்று 4-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் லாஸ்பேட்டை தொகுதியிலேயே சாமிநாதன் களம் இறங்கினார். முதல்-அமைச்சர் கனவுடன் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவின்போது 8,

புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு 1,509 வாக்குகள் பெற்று 4-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது. பின்னர் அவர், நியமன எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.