தேசிய செய்திகள்

அசாம் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் + "||" + An earthquake hit Assam

அசாம் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்

அசாம் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்
அசாம் மாநிலத்தில் இன்று மாலை 6.13 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் இன்று மாலை 6.13 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம் மாநிலம் சோனித்பூரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    

ரிக்டர் அளவில் 3.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த லேசான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்த போதும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக, கடந்த 28-ம் தேதியும் இதே சோனித்பூரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இமாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.0 ஆக பதிவு
இமாசல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. அசாமில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6 ஆக பதிவு
அசாமில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது.
3. இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது.
4. அசாமில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
அசாமில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
5. இமாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
இமாச்சலபிரதேசத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.