கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை தேவை: அகிலேஷ் யாதவ்


கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை  தேவை: அகிலேஷ் யாதவ்
x
தினத்தந்தி 2 Jun 2021 10:00 PM IST (Updated: 2 Jun 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை தேவை என்று உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

கொரோனா தடுப்பூசியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் மட்டுமே மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவார்கள் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல் மந்திரியும் சமாஜ்வாடி  கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  உத்தரப்பிரதேச முன்னாள் முதல் மந்திரியுமான, சமாஜ்வாடி  கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கொரோனா தடுப்பூசியில் வெளிப்படைத்தன்மையின் அவசியம் குறித்து அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த தரவுகளை அரசாங்கம் ஏன் பகிரங்கமாக வெளியிடவில்லை? என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story