அசாமில் லேசான நிலநடுக்கம்


அசாமில் லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 16 Jun 2021 1:45 AM IST (Updated: 16 Jun 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

அசாமில் செவ்வாய்க்கிழமை இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தேஸ்புர், 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அசாமின் தேஸ்புர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவானது.  

செவ்வாய்க்கிழமை இரவு 10.53- மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

Next Story