தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று உயர்வு + "||" + Mumbai reports 733 new #COVID cases, 650 recoveries and 19 deaths

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று உயர்வு

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று உயர்வு
தலைநகர் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 733- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று உயர்ந்துள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, மரட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 190- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9,101- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,719,457- ஆக உயர்ந்துள்ளது.  

தொற்று பாதிப்பை கண்டறிய இன்று  201,938-மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  அம்மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 39,514,858- ஆக உள்ளது.

தலைநகர் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 733- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் இதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது- மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. கொரோனா பாதிப்பு; இங்கிலாந்து நாட்டில் மார்ச் 17க்கு பின் 131 பேர் உயிரிழப்பு
இங்கிலாந்து நாட்டில் மார்ச் 17ந்தேதிக்கு பின் அதிக அளவாக கொரோனா பாதிப்புக்கு 131 பேர் உயிரிழந்து உள்ளனர்.
3. இந்தியாவில் கடந்த 132 நாட்களில் இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு சரிவு
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 1.73 சதவிகிதமாக உள்ளது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,742- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,742- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.