ஹரித்வாரில் யோகா நிகழ்சியில் யோகா குரு பாபா ராம்தேவ் பங்கேற்பு


ஹரித்வாரில் யோகா நிகழ்சியில் யோகா குரு பாபா ராம்தேவ் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Jun 2021 6:11 AM IST (Updated: 21 Jun 2021 6:11 AM IST)
t-max-icont-min-icon

ஹரித்வாரில் யோகா நிகழ்சியில் யோகா குரு பாபா ராம்தேவ் பங்கேற்கிறார்.


ஹரித்துவார்,

7-வது சர்வதேச யோகா தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், யோகா குரு ராம்தேவ் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுடன் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள நிரமயம் யோகிராம் கிராமத்தில் யோகா செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story