ஜம்முவின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை


ஜம்முவின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
x
தினத்தந்தி 9 July 2021 7:52 AM IST (Updated: 9 July 2021 7:52 AM IST)
t-max-icont-min-icon

ஜம்முவின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

ஸ்ரீநகர்,

இந்தியாவில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஜம்மு நகரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 

கனமழையால் ஜம்முவில் வழக்கத்தை விட கூடுதலாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story