கொரோனாவில் இருந்து மீண்டவர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை


கொரோனாவில் இருந்து மீண்டவர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை
x
தினத்தந்தி 12 July 2021 4:49 AM IST (Updated: 12 July 2021 4:49 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவில் இருந்து மீண்டவர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை


புதுடெல்லி,

ஐஐடி முன்னாள் மாணவரான ராஜஸ்தானை சேர்ந்த நீரஜ் சோப்ரா (37), ராஜஸ்தான் மாநில அரசின் நீர் வளத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர், எவரெஸ்ட் சிகரம் ஏறும் குழுவில் தேர்வாகி இருந்தார். 

இதற்காக, கடந்த மார்ச் 27ம் தேதி நேபாள தலைநகர் காத்மாண்டு சென்ற நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், ஜெய்ப்பூர் திரும்பிய அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததும், 

கடந்த மே 31ம் தேதி எவரெஸ்ட்டின் 8848.86 மீட்டர் உயரத்தை எட்டி சாதனை படைத்தார்.
1 More update

Next Story