தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 77- பேருக்கு கொரோனா தொற்று + "||" + Delhi reports 77 new #COVID cases (positivity rate - 0.10%), 71 recoveries, and 1 death in the last 24 hours.

டெல்லியில் மேலும் 77- பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் மேலும் 77- பேருக்கு  கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 77 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் இன்று 77 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 71 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். 

டெல்லியில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 688-ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 09 ஆயிரத்து 572- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 0.10% ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,021- ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,75 கோடியை தாண்டியது.
2. இங்கிலாந்தில் 75 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,460 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரிப்பு
ஜம்மு காஷ்மீரில் மேலும் 204- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் மேலும் 30 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்தில் புதிதாக 31,564 கொரோனா பாதிப்பு: மேலும் 203 பேர் பலி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.