ஆந்திரா, கோவா மாநிலங்களின் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்


ஆந்திரா, கோவா மாநிலங்களின் இன்றைய  கொரோனா பாதிப்பு விவரம்
x
தினத்தந்தி 17 July 2021 6:23 PM GMT (Updated: 17 July 2021 6:23 PM GMT)

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,672- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,672- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 2,467- பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒரே நாளில் 18- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 25,041- ஆக உள்ளது. 

கோவாவில் இன்று 159- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்லது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 152- ஆகும். கொரோனா பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். 


Next Story