தேசிய செய்திகள்

அசாமில் மேலும் 1,182-பேருக்கு கொரோனா + "||" + 609 new cases, 4 deaths and 647 recoveries in reported in Telangana today; Recovery rate at 98.05%

அசாமில் மேலும் 1,182-பேருக்கு கொரோனா

அசாமில் மேலும் 1,182-பேருக்கு கொரோனா
அசாமில் மேலும் 1,182- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கவுகாத்தி,

அசாமில் மேலும் 1,182- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,158- குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் 11,093 பேர் அசாமில் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,307- ஆக உயர்ந்துள்ளது.

தெலுங்கானாவில் இன்று 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து  இன்று 647- பேர் குணம் அடைந்துள்ளனர். தெலுங்கானாவில் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 98.05 சதவிகிதமாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் நேற்று 371 பேருக்கு கொரோனா; 555 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 3,339 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது மோதல் - போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி
அசாமில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அதிகாரிகள் அகற்ற முயன்றபோது குடியிருப்புவாசிகள் மோதலில் ஈடுபட்டனர்.
3. அசாமில் இன்று 407 பேருக்கு கொரோனா; 604 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 3,533 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரிப்பு
ஜம்மு காஷ்மீரில் மேலும் 204- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
தமிழகத்தில் நேற்று 1,647- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.