ஏழுமலையான் கோவிலுக்கு முகக்கவசம் அணியாமல் வரும் பக்தர்கள் மீது வழக்கு


ஏழுமலையான் கோவிலுக்கு முகக்கவசம் அணியாமல் வரும் பக்தர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Aug 2021 7:38 AM IST (Updated: 4 Aug 2021 7:38 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முகக்கவசம் அணியாமல் வரும் பக்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமலை, 

கொரோனா 3-வது அலையை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் இல்லை என்றால் பொது சுகாதார திட்டத்தின் கீழ் அபராதம் அல்லது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story