ஜூன் மாதத்தில் தொழில் உற்பத்தி 13.6 சதவீதம் உயர்வு


ஜூன் மாதத்தில் தொழில் உற்பத்தி 13.6 சதவீதம் உயர்வு
x
தினத்தந்தி 13 Aug 2021 7:22 AM IST (Updated: 13 Aug 2021 7:22 AM IST)
t-max-icont-min-icon

ஜூன் மாதத்தில் தொழில் உற்பத்தி 13.6 சதவீதம் உயர்ந்துள்ளது.

புதுடெல்லி, 

கடந்த ஜூன் மாதத்தில், இந்தியாவின் தொழில் உற்பத்தி 13.6 சதவீதம் அதிகரித்துள்ளது. உற்பத்தி துறை, சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளில் உற்பத்தி கணிசமாக உயர்ந்ததுதான் இதற்கு காரணம் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில், கொரோனா பரவல் காரணமாக, தொழில் உற்பத்தி 16.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story