தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 27- பேருக்கு கொரோனா + "||" + Delhi reports 27 fresh COVID cases and 40 recoveries in the past 24 hours

டெல்லியில் மேலும் 27- பேருக்கு கொரோனா

டெல்லியில் மேலும் 27- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து  40- பேர் குணம் அடைந்துள்ளனர். 

டெல்லியில் தொற்று பாதிப்புடன் 307- பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 14 ஆயிரத்து 232-  ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பைக் கண்டறிய  46,667- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. டெல்ல்யில் தொற்று பாதிப்பு விகிதம் 0.06-சதவிகிதமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் புதிதாக  உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. டெல்லியில் ஒட்டு மொத்த பாதிப்பு விகிதம் 4.95 சதவிகிதமாக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 35 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் இன்று மேலும் 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. தமிழகத்தில் மேலும் 720 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26.23 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.68 கோடியாக உயர்ந்துள்ளது.
4. ஆஸ்திரேலியாவில் ஒமிக்ரான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு
ஆஸ்திரேலியாவில் தளர்வுகள் அறிவிப்பதில் மேலும் இரண்டு வார தாமதங்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தமிழ்நாட்டில் மேலும் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று மேலும் 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.