தேசிய செய்திகள்

கர்நாடகாவில் அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Corona infection confirmed in 13 students without symptoms in Karnataka

கர்நாடகாவில் அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கர்நாடகாவில் அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கர்நாடகாவில் அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

ஹாசன்,

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் சன்னராயப்பட்டினா நகரில் அமைந்துள்ள மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளியில் படித்து வரும் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

எனினும், அவர்கள் அனைவரும் அறிகுறி இல்லாமல் காணப்படுகின்றனர்.  இதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அடுத்த இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
2. டெல்லியில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 11,684- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா அதிகரிப்பால் டோலோ 650 விற்பனையில் சாதனை
நாட்டில் கொரோனா மூன்றாம் அலை தாக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மீண்டும் பாராசிட்டமால் மாத்திரிகளின் விற்பனை ஏறுமுகம் கண்டுள்ளது.
4. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்...!
நடிகை கீர்த்தி சுரேஷ், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.
5. மும்பை போலீசார் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் மும்பை போலீசாரில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.