தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு + "||" + Encounter breaks out between security forces and terrorists in Check Cholan area of Shopian district of Jammu and Kashmir: Police

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
ஜம்முகாஷ்மீ,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சோழன் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.

தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து கொண்டிருப்பதாகவும் பயங்கரவாதிகளின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீா் பண்டிட்களின் பாதுகாப்பை மத்தியஅரசு உறுதி செய்ய வேண்டும்; அரவிந்த கெஜ்ரிவால் வலியுறுத்தல்
ஜம்மு காஷ்மீர் பத்காம் மாவட்டத்தில், அரசு ஊழியராக பணியாற்றி வந்த ராகுல் பட் என்ற காஷ்மீர் பண்டிட், அலுவலகத்தில் வைத்து பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.
2. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார்.
3. ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
4. ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப்படை - பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை
இன்று ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள மர்ஹமாவில் என்கவுன்டர் தொடங்கியுள்ளது.
5. காஷ்மீர் தொகுதி மறுவரையறை அறிக்கையை நிராகரிக்கிறோம் - பாகிஸ்தான்
ஜம்மு-காஷ்மீருக்கான தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அறிக்கையை நிராகரிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.