மராட்டியத்தில் கார், ரிக்ஷா மோதல்; 7 பேர் காயம்


மராட்டியத்தில் கார், ரிக்ஷா மோதல்; 7 பேர் காயம்
x
தினத்தந்தி 13 Dec 2021 3:05 AM IST (Updated: 13 Dec 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கார், ரிக்ஷா மோதி கொண்டதில் 7 பேர் காயமடைந்து உள்ளனர்.



நவிமும்பை,

மராட்டியத்தின் நவிமும்பை நகரில் பாம் பீச் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மற்றும் ரிக்ஷா ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.  இந்த சாலை விபத்தில் சிக்கி 7 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story