பிரமோஸ் விண்வெளி மைய சி.இ.ஓ.வாக அதுல் திங்கார் பொறுப்பு ஏற்பு


பிரமோஸ் விண்வெளி மைய சி.இ.ஓ.வாக அதுல் திங்கார் பொறுப்பு ஏற்பு
x
தினத்தந்தி 20 Dec 2021 9:57 PM IST (Updated: 20 Dec 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

பிரமோஸ் விண்வெளி மையத்தின் தலைமை செயல் அதிகாரியாக டி.ஆர்.டி.ஓ.வின் விஞ்ஞானி அதுல் திங்கார் இன்று பொறுப்பு ஏற்று கொண்டுள்ளார்.


புதுடெல்லி,

பிரமோஸ் விண்வெளி மையத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குனராக டி.ஆர்.டி.ஓ.வின் விஞ்ஞானி அதுல் திங்கார் ரானே இன்று பொறுப்பு ஏற்று கொண்டுள்ளார்.  பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பில் பிரமோஸ் விண்வெளி மையம் ஈடுபட்டு வருகிறது.


Next Story