ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்


ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 18 April 2022 4:51 PM IST (Updated: 18 April 2022 4:51 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் கிரிஸ்த்வர் மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.4- ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.  நண்பகல்  12.09- மணிக்கு  நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story