காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு


காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு
x
தினத்தந்தி 19 April 2022 3:54 PM IST (Updated: 19 April 2022 3:54 PM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் .

ஸ்ரீ நகர் ,

ஜம்மு காஷ்மீர்  மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் .துப்பாக்கிச் சூடு நடத்தினர் .

ஷோபியானில் உள்ள ஹீரோபோராவில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் கிராமத்தில் பாதுகாப்பு படையினரின் பதுங்கு குழியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

மேலும் இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ ,காயமோ ஏற்படவில்லை எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார் . 

Next Story