மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு
தினத்தந்தி 23 Sept 2022 2:48 PM IST
Text Sizeவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மொய்ராங்,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மொய்ராங்க் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. இன்று காலை 7.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire