மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் - ரிக்டரில் 4.8 ஆக பதிவு


மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் - ரிக்டரில் 4.8 ஆக பதிவு
x

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் இன்று மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பிஷ்ணுபூர்,

மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் இன்று மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பிஷ்ணுபூர் மாவட்டத்திற்கு மேற்கு வடமேற்கு திசையில் 79 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று மாலை 07.12 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story