பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு; 11 பேர் உயிரிழப்பு


பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு;  11 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 30 April 2023 5:17 AM GMT (Updated: 30 April 2023 7:22 AM GMT)

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வாயுக்கசிவால் 11 பேர் பலியாகி உள்ளனர்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள வாயுக்கசிவு ஏற்பட்டதில் மூச்சுத்திணறி 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் உள்ள குளிர்விக்கும் இயந்திரத்தில் வாயு கசிந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story