உத்தவ் தாக்கரே வீட்டுக்குள் புகுந்த 4 அடி நீள நாகப்பாம்பு - அலறிய ஊழியர்கள்


உத்தவ் தாக்கரே வீட்டுக்குள் புகுந்த 4 அடி நீள நாகப்பாம்பு - அலறிய ஊழியர்கள்
x
தினத்தந்தி 7 Aug 2023 6:04 PM GMT (Updated: 7 Aug 2023 10:34 PM GMT)

உத்தவ் தாக்கரே வீட்டுக்குள் புகுந்த 4 அடி நீள நாகப்பாம்பு - அலறிய ஊழியர்கள்

மும்பை,

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நாகப்பாம்பு கண்டெடுக்கப்பட்டது.

சுமார் 4 அடி நீளம் கொண்ட பாம்பை, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். உத்தவ் தாக்கரே நாகப்பாம்பை பார்க்க விரும்பியதால், பாம்பை பிடிக்கும் பொழுது அதை நேரில் இருந்து பார்வையிட்டார்.


Next Story