இந்தியாவில் மேலும் ஒரு புதிய விமான நிறுவனம்


இந்தியாவில் மேலும் ஒரு புதிய விமான நிறுவனம்
x
தினத்தந்தி 7 July 2022 7:28 PM IST (Updated: 7 July 2022 7:32 PM IST)
t-max-icont-min-icon

'ஆகாஷா ஏர்' விமான சேவைக்கு விமான போக்குவரத்து ஆணையரகம் அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி.

பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொடங்கி இருக்கும் 'ஆகாஷா ஏர்' விமான சேவைக்கு விமான போக்குவரத்து ஆணையரகம் அனுமதி அளித்துள்ளது. ஆகாஷா விமான நிறுவனம் இந்தியாவில் வணிக ரீதியான விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை மாத இறுதியில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விரைவில் பயணிகள் விமான சேவையை ஆகாஷா விமான நிறுவனம் தொடங்க உள்ளது.

1 More update

Next Story