மிசோரம் சட்டசபை தேர்தல் - பாஜக தனித்து போட்டி


மிசோரம் சட்டசபை தேர்தல் - பாஜக தனித்து போட்டி
x

மிசோரம் மாநிலத்தில் 2023-ல் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அய்சால்,

மிசோரம் மாநிலம் 11 மாவட்டங்களில் 40 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் 39 பட்டியல் பழங்குடியினருக்கும் ஒன்று பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மிசோரம் மாநிலத்தில் வரும் 2023ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் பா.ஜ., தனித்து போட்டியிடுவதாக, மிசோரம் பா.ஜ., தலைவர் வன்லால்முகா அறிவித்துள்ளார்.


Next Story