காஷ்மீர் சட்டசபை 2-வது கட்ட தேர்தலில் 57.03 சதவீத வாக்குப்பதிவு
காஷ்மீர் சட்டசபைக்கான 2-வது கட்ட தேர்தலில் 57.03 சதவீத வாக்குகள் பதிவாகின.
26 Sep 2024 3:45 AM GMTஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு
காஷ்மீரில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
16 Sep 2024 9:13 PM GMTபேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: திமுகவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் திமுகவினருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 July 2024 6:02 AM GMTஜார்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி
இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அம்மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றுள்ளார்.
8 July 2024 7:56 AM GMTவிண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலை வாய்ப்புகள்
தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
1 July 2024 6:53 AM GMTசட்டசபை கூட்டத்தொடர் முடிந்தது: 34 சட்டத்திருத்த மசோதாக்கள், 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.
30 Jun 2024 2:58 AM GMTதமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயம்
புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
29 Jun 2024 10:58 AM GMTவிஷ சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்தில் அரசு துரித நடவடிக்கை எடுத்தது - முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேர்தல் தோல்வியின் தாக்கத்தால் விஷ சாராய விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கையில் எடுத்து வருகின்றன என்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
29 Jun 2024 6:27 AM GMTகள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை; சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டசபையில் நிறைவேறியது.
29 Jun 2024 6:25 AM GMTமதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தாக்கல் செய்கிறார்
விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மதுவிலக்கு திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
29 Jun 2024 2:08 AM GMTஇந்த கொள்முதல் விலை போதுமா?
விவசாயிகள் மத்திய அரசாங்கத்தின் கொள்முதல் விலையை நம்பி எதிர்பார்த்துத்தான் இருக்கிறார்கள்.
29 Jun 2024 12:39 AM GMTமது விலக்கு திருத்த சட்ட மசோதா சட்டசபையில் நாளை தாக்கல்: முதல் அமைச்சர் மு க ஸ்டாலின்
தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் சட்டம் திருத்தப்படும் என்றும் கள்ளசாராயங்களை ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் எனவும் முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 Jun 2024 2:29 PM GMT