பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமாருடன் டி.ஆர்.பாலு நேரில் சந்திப்பு


பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமாருடன் டி.ஆர்.பாலு நேரில் சந்திப்பு
x

முதல் மந்திரி நிதீஷ் குமாருடன் திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்துள்ளார்.

பீகாரில் அம்மாநில முதல் மந்திரி நிதீஷ் குமாருடன் திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்துள்ளார்.

பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக அவர் எடுத்துரைத்துள்ளார். மேலும் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோக்கள் வதந்தி என்றும் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்


Next Story