நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்

நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்
x

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கிறது.

புதுடெல்லி ,

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கிறது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 21,86, 940 பேர் தேர்வெழுதகின்றனர். இதில், 12,47, 364 பேரும், மாணவிகள் 9, 39, 566 பேரும், இதர பிரிவினர் 10 பேரும் தேர்வெழுத உள்ளனர்நாடு முழுவதும் 7,240 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 24,491 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.

12ம் வகுப்பு பொறுத்த வரையில், மொத்தம் 16, 96, 770 பேர் தேர்வெழுதிகின்றனர். இதில், மாணவர்கள் 9,51,332 பேரும், மாணவிகள் 7,45, 433 பேரும் உள்ளனர்.

நாடு முழுவதும் மொத்தம் 6,759 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

Next Story