சத்தீஷ்கார்: நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை


சத்தீஷ்கார்:  நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை
x

நக்சலைட்டுகளை தேடும் பணிக்காக மாவட்ட ரிசர்வ் படை, எல்லை பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கான்கர்,

சத்தீஷ்காரின் கான்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதற்காக மாவட்ட ரிசர்வ் படை, எல்லை பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் அந்தகார் பகுதியில் நக்சலைட்டு முகாம்களை தாக்கி அழித்தனர். தொடர்ந்து, தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story