சத்தீஷ்காரில் 28 நக்சலைட்டுகள் சரண்

சத்தீஷ்காரில் 28 நக்சலைட்டுகள் சரண்

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலைட்டுகளை ஒடுக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
26 Nov 2025 1:54 AM IST
நக்சலைட்டுகள் சுட்டதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி

நக்சலைட்டுகள் சுட்டதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி

சத்தீஷ்கார் மாநிலம் ராஜநந்தகான் மாவட்டத்தின் போர்தலவ் பகுதியில் உள்ள காட்டில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
20 Nov 2025 1:42 AM IST
சத்தீஷ்காரில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரண்

சத்தீஷ்காரில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரண்

சரணடையும் நக்சலைட்டுகளுக்கு ‘பூனா மார்கம்’ என்ற மறுவாழ்வு அளிக்கும் திட்டம் அமல்படுதப்பட்டு வருகிறது.
16 Nov 2025 2:58 PM IST
சத்தீஷ்காரில் 20 மாதங்களில் 2,200-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சரண்

சத்தீஷ்காரில் 20 மாதங்களில் 2,200-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சரண்

பாதுகாப்பு படையினரின் கடுமையான நடவடிக்கையால், நக்சலைட்டுகள் பலர் ஆயுதங்களை விடுத்து பொதுவாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
4 Nov 2025 9:53 PM IST
சத்தீஷ்காரில் 9 பெண் உள்பட 51 நக்சலைட்டுகள் சரண்

சத்தீஷ்காரில் 9 பெண் உள்பட 51 நக்சலைட்டுகள் சரண்

சத்தீஷ்காரின் பிஜாப்பூரில் நடப்பு ஆண்டின் ஜனவரியில் இருந்து, இதுவரையில் மொத்தம் 986 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
29 Oct 2025 7:22 PM IST
சத்தீஷ்காரில் 210 நக்சலைட்டுகள் சரண்; முதல்-மந்திரி வரவேற்பு

சத்தீஷ்காரில் 210 நக்சலைட்டுகள் சரண்; முதல்-மந்திரி வரவேற்பு

சரண் அடைந்த நக்சலைட்டுகள் ஆயுதங்களையும் ஒப்படைத்தனர்.
18 Oct 2025 4:45 AM IST
சத்தீஷ்கார்:  7 பெண்கள் உள்பட 16 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

சத்தீஷ்கார்: 7 பெண்கள் உள்பட 16 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

சத்தீஷ்காரில் கடந்த 20 மாதங்களில், 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் சரகத்தில் 1,837 மாவோயிஸ்டுகள் சரண் அடைந்துள்ளனர்.
8 Oct 2025 9:31 PM IST
சத்தீஷ்கார்:  பெண்கள் உள்ளிட்ட 103 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

சத்தீஷ்கார்: பெண்கள் உள்ளிட்ட 103 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

நடப்பு ஆண்டில் 253 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர். இதுவரை 410 நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர்.
2 Oct 2025 10:57 PM IST
சத்தீஷ்கார்: 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; பாதுகாப்புப்படையினர் அதிரடி

சத்தீஷ்கார்: 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; பாதுகாப்புப்படையினர் அதிரடி

பதுங்கி இருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
28 Sept 2025 11:41 PM IST
மராட்டியத்தில் என்கவுன்ட்டர்: 2 பெண் நக்சலைட்டுகள் படுகொலை

மராட்டியத்தில் என்கவுன்ட்டர்: 2 பெண் நக்சலைட்டுகள் படுகொலை

சத்தீஷ்காரில் கடந்த 12-ந்தேதி காலையில் பாதுகாப்பு படையினருடனான சண்டையில், 2 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
17 Sept 2025 9:49 PM IST
சத்தீஷ்காரில் 16 நக்சலைட்டுகள் சரண்

சத்தீஷ்காரில் 16 நக்சலைட்டுகள் சரண்

நாராயண்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
11 Sept 2025 10:48 PM IST
சத்தீஷ்கார் எல்லையில் என்கவுன்ட்டர்: 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஷ்கார் எல்லையில் என்கவுன்ட்டர்: 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

நவீன ரக துப்பாக்கிகள், வெடிமருந்துகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
27 Aug 2025 8:53 PM IST