இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,171 பேருக்கு கொரோனா


இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 7,171 பேருக்கு கொரோனா
x

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,171- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,171- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 51,314-ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நாட்டில் மேலும் 40 பேர் உயிரிழந்தனர். நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,31,508 - ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை 220.66 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.49 கோடியாக உயர்ந்துள்ளது.


Next Story