கடன் செயலி விவகாரம் - பேடிஎம் நிதி முடக்கம்


கடன் செயலி விவகாரம் - பேடிஎம் நிதி முடக்கம்
x

சீன கடன் செயலி விவகாரத்தில் பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூ 46.76 கோடி நிதியை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

புதுடெல்லி,

சீன கடன் செயலிகளின் விவகாரத்தில் பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூ 46.67 கோடி நிதி முடக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சோதனை நடந்த நிலையில் Easebuzz, Razorpay, Cashfree, Paytm நிறுவனத்தின் ரூ 46.67 கோடி நிதி முடக்கப்பட்டுள்ளது. சீன கடன் செயலி தொடர்பாக அண்மையில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

1 More update

Next Story