ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்


ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
x

ஜம்மு காஷ்மீரில் நேற்று மாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. நேற்று மாலை பதிவான நிலநடுக்கமானது 150 கி.மீட்டர் ஆழத்தில் மையாக கொண்டு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story