ரோவர் தரையிறங்கும் வீடியோ வெளியீடு


ரோவர் தரையிறங்கும் வீடியோ வெளியீடு
x
தினத்தந்தி 25 Aug 2023 5:52 AM GMT (Updated: 25 Aug 2023 7:13 AM GMT)

லேண்டரில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பெங்களூரு,

நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 3-ன் ரோவர் தரையிறங்கும் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ. சந்திரயான் 3-ன் லேண்டரில் இருந்து ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறங்கும் காட்சியை வெளியிட்டுள்ளது. லேண்டர் திறந்து சாய்வுபலகை வழியே ரோவர் இறங்கி செல்லும் காட்சியை இஸ்ரோ வெளியிட்டது.


Related Tags :
Next Story