இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,533- பேருக்கு கொரோனா தொற்று


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,533- பேருக்கு கொரோனா தொற்று
x

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7,533- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,533- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 53,852 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்புக்கு மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது. இந்தியவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.49 கோடியாக உயர்ந்துள்ளது.


Next Story