மேகாலயா சட்டசபை தேர்தல் காரணமாக இந்திய-வங்காளதேச எல்லை மூடப்பட்டது
மேகாலயா சட்டசபை தேர்தல் இம்மாதம் 27-ந் தேதி நடக்கிறது.
ஷில்லாங்,
மேகாலயா சட்டசபை தேர்தல் இம்மாதம் 27-ந் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மார்ச் 2-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தல், நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடப்பதற்காக, இந்திய-வங்காளதேச எல்லையை ஒட்டியுள்ள மேகாலயா மாநில பகுதிகள் அனைத்தையும் மூடி 'சீல்' வைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
எல்லை பகுதிகளில் மக்கள் நடமாட்டத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2-ந் தேதிவரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இத்தகவலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி கார்கோங்கர் தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire