ஆடையில் சிறுநீர் கழித்ததால் சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீவைத்த எரித்த ஆசிரியை
அடிக்கடி ஆடையில் சிறுநீர் கழித்ததால் சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீவைத்த எரித்த ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பெங்களூரு
கர்நாடகாவின் துமகுருவில் உள்ள ஒரு அங்கன்வாடியில் 3 வயது சிறுவன் ஒருவன் தனது கால்சட்டையில் சிறுநீர் கழித்தார். சிறுவன் இவ்வாறு அடிக்கடி செய்வது வழக்கமா இருந்தது. இதனால் கோபம் அடைந்த அங்கன்வாடி ஆசிரியை சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீவைத்து எரித்தார்.
இருந்து சம்பவம் ஆகஸ்ட் 22 அன்று நடந்தது. சம்பவத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 2 ஆம் தேதி ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதையடுத்து, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story