கர்நாடகாவில் தொழிலதிபர் மாயம்.. சேதமடைந்த நிலையில் கார் கண்டுபிடிப்பு
தொழிலதிபர் மும்தாஜ் அலி, ஆற்றில் குதித்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் ஆற்றில் தேடும் பணி நடைபெறுகிறது.
6 Oct 2024 8:29 AM GMTகர்நாடகாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
மைசூரு, சாம்ராஜ்நகர் உள்பட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 Oct 2024 5:57 AM GMTஉல்லாசத்திற்கு இடையூறு: கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது
கணவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக சல்மா கூறினார்.
3 Oct 2024 6:41 PM GMTகர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மீது புகார் அளித்த நபருக்கு பிடிவாரண்டு
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மீது புகார் அளித்த நபருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மைசூரு கோர்ட்டு உத்தரவிட்டது.
2 Oct 2024 10:49 PM GMTநில முறைகேடு விவகாரம் : 14 வீட்டு மனைகளை திரும்ப ஒப்படைத்தார் சித்தராமையா மனைவி
நில முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் 14 வீட்டுமனைகளையும் சித்தராமையாவின் மனைவி திரும்ப ஒப்படைத்தார்.
1 Oct 2024 11:15 PM GMTநில முறைகேடு விவகாரம்: 14 மனைகளை திருப்பித் தர சித்தராமையாவின் மனைவி முடிவு
14 மனைகளை, திரும்பி ஒப்படைப்பதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி கடிதம் எழுதியுள்ளார்.
30 Sep 2024 7:11 PM GMTநிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை - கர்நாடகா ஐகோர்ட்டு
தேர்தல் பத்திர ஊழல் புகாரில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடகா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 Sep 2024 1:46 PM GMTஉடலுறவுக்கு மறுத்த மனைவி... தொழிலாளி செய்த கொடூர செயல்
நள்ளிரவில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதையடுத்து தொழிலாளி இந்த கொடூர செயலை செய்தார்.
29 Sep 2024 11:52 PM GMTசித்தராமையா மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்
சித்தராமையா மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
27 Sep 2024 7:25 PM GMTநடிகர் தர்ஷன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை - முன்பதிவு செய்யப்பட்ட ஹெலிகாப்டர்
ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
26 Sep 2024 11:28 PM GMTவழக்குகள் விசாரணை: சி.பி.ஐ.க்கு அளித்த பொது ஒப்புதலை ரத்து செய்தது கர்நாடக அரசு
பல வழக்குகளில் சி.பி.ஐ. தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மந்திரி எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
26 Sep 2024 3:04 PM GMTபெங்களூருவை உலுக்கிய சம்பவம்: இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற கொலையாளி தற்கொலை
தனிப்படை போலீசார், ஒடிசா மாநிலத்தில் முகாமிட்டு அந்த வாலிபரை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினர்.
25 Sep 2024 9:29 PM GMT